3 மணி நேரத்தில் சூர்யாவின் சிங்கம் 3 படைத்த சாதனை!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் 3 படத்தின் டீசர் வௌியிடப்பட்டது.

இந்நிலையில் , டீசர் வௌியாகி 3 மணித்தியாலங்களில் 1 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனை , சிங்கம் 3 படத்தின் தயாரிப்பு நிறுவனமான Studio Green Pen Movies அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வௌியிட்டது.
Share on Google Plus

About Murasu Cinema

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment