யாரு கிங் ? ? ? மனம்திறந்த டிசைனர் சத்யா.

தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என்று கூறலாம் அஜித், விஜய், சூர்யாவை. தற்போதுள்ள இளைஞர்கள் பலரும் இவர்களுடைய இரசிகர்கள் தான். இந்நிலையில் விஜய்-60யில் காஷ்டியூம் டிசைனராக பணிப்புரியும் சத்யா, நம் சினி உலகம் நேயர்களுக்காக ஒரு சிறப்பு பேட்டியளித்தார். இதில் இவரிடம் ட்ரஸ்ஸிங் வைத்து அஜித், விஜய், சூர்யாவிற்கு எத்தனை மார்க் கொடுப்பீர்கள் என்று கேட்க, அஜித், விஜய் இருவருக்கும் 9 மார்க், சூர்யாவிற்கு 9.5 மார்க் என கொடுத்துள்ளார். 
Share on Google Plus

About Murasu Cinema

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment