இந்தியாவின் நம்பர் 1 யார்?

இந்திய சினிமாவை பொறுத்தவரை வசூலை வைத்து நம்பர் 1 தீர்மானிக்கப்படுகின்றது. இதை வைத்து பார்க்கையில் சல்மான் கானே இந்தியாவின் நம்பர் 1 என கூறப்பட்டது.
இந்நிலையில் வட இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று சில நாட்களாக சல்மான் கான் மற்றும் ரஜினிகாந்தை வைத்து யார் நம்பர் 1? என கருத்துக்கணிப்பை நடத்தியது.

இதன் முடிவு இன்று வெளிவந்துள்ளது, கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளில் 62% வாக்குகள் பெற்று ரஜினி இந்த கருத்துக்கணிப்பில் வென்றுள்ளார். இவை அனைத்திற்கும் கபாலியின் பிரமாண்ட வெற்றியே காரணம் என கூறுகின்றனர்.
Share on Google Plus

About Murasu Cinema

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment