இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக ஜெகபதி பாபு நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தக்கட்டமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் விஜய் கலந்துக்கொள்வாரா அல்லது வேறு ஏதும் காட்சிகள் எடுக்கப்படுமா? என்று தெரியவில்லை இப்படத்தின் பாடல்களை சந்தோஷ் நாரயணன் முடித்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றது.

0 comments:
Post a Comment